Freitag, 31. Mai 2013

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

வெள்ளிக்கிழமை


Donnerstag, 30. Mai 2013

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள்,

உதயன்-பதிவுகள30.05.2013,

உதயன்-பதிவுகள்30.05.2013

உதயன்-பதிவுகள்30.05.2013,

உதயன்-பதிவுகள்30-05.2013,

Sonntag, 12. Mai 2013

தினகரன்,SUNDAY MAY 12 2013



அத்துமீறி மீன்பிடிக்க எவருக்கும் உரிமை கிடையாது!

எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் சட்ட நடவடிக்கையின் பின்னரே விடுவிக்கப்படுவர்

வேண்டுகோள்களை ஏற்று விடுவிக்க முடியாது என்கிறார் அமைச்சர் ராஜpத சேனாரட்ண
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் எவரும் உடனடியாக விடுவிக் கப்படுவதில்லை. கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு உட் படுத்தப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்ட பின்னரே விடுவிக்கப் படுவதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.
இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் இந்திய மீனவர்கள் எவரையும் முன்புபோல எவருடைய வேண்டுகோளின் பேரிலும் விடுவிப்பதில்லை. அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி, விளக்கமறியலில் வைத்து, படகுகளையும் தடுத்து வைத்து உரிய சட்ட நடவடிக்கையின் பின்னரே விடுவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கை கடற் பரப்பிற்குள் வந்து மீன்பிடிப்பதற்கு எந்தவொரு நாட்டு மீனவர்களுக்கும் அதிகாரம் இல்லை. இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் வந்து மீன்பிடிப்பதற்கு அனுமதிப்பது தொடர்பான எந்த ஒப்பந்தமும் இல்லை என்றும் அமைச்சர் ராஜித கூறினார்.
அத்துமீறி இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் ஆயிரக்கணக்கான இந்திய மீனவப் படகுகள் பற்றி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கடந்த காலத்தில் நாம் இந்தியப் பிரதமர் மற்றும் அந்நாட்டு மீன்பிடி அமைச்சரிடம் கையளித்திருந்தோம்.
அவர்கள் கூட இவற்றை பார்த்து ஆச்சரியப்பட்டனர். இந்தப் புகைப்படங்களைக் கையளித்த பின்னர் அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி இவ்விடயம் பற்றி வாய் திறக்கவில்லை. இந்த நிலையில் தற்பொழுது தமிழக முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவுக்கே இவ் விடயத்தைப் பெரிதுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு முக்கிய காரணம் தமிழகத்திலிருந்து இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீன்பிடிப் படகுகளின் பெரும்பாலான உரிமையாளர்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதிகள் ஆவர். இந்நிலையில் இலங்கைக்குள் நுழையும் இந்திய மீனவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க எமது அரசாங்கம் தீர்மானித்தது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் கடற்படைத் தளபதியுடன் கலந்துரையாடி கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இலங்கைக் கடற்பரப்பில் கைதுசெய்யப்படும் இந்திய மீனவர்கள் எவரது வேண்டுகோள், வற்புறுத்தலின் பேரிலும் விடுவிக்கப்படமாட்டார்கள். நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டு சட்ட நடவடிக்கையின் பின்னரே விடுவிக்கப்படுவர். இவ்வாறு கடும் நடவடிக்கை எடுக்க ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இந்திய மீனவர்களின் அத்துமீறல் கணிசமானளவு குறைந்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைத்து மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனினும், இறங்கு தளமொன்றாக கச்சதீவைப் பயன்படுத்த முடியுமே தவிர, இங்கு மீன்பிடிக்க அனுமதி இல்லை. வலைகளைக் காயவைத்துக்கொள்ள கச்சதீவு ஒப்பந்தத்தின் மூலம் முன்னர் அனுமதி இருந்தது. 10 வருடங்களுக்கு மாத்திரமே இந்த அனுமதியும் இருந்தது. இது தற்பொழுது காலாவதியாகியுள்ளது.
கச்சதீவை மீளப்பெற்றுக்கொள்வது தொடர்பான இந்த நிலைப்பாடும் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு இல்லை. கச்சதீவை இந்தியா மீளப்பெறவேண்டும் என்ற தமிழக முதல்வரின் கோரிக்கையை இந்திய மத்திய அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. கச்சதீவு தொடர்பில் இந்தியாவுக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.





உகண்டாவில் ஜனாதிபதிக்கு நேற்று மகத்தான வரவேற்பு

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத் தினை மேற்கொண்டு உகண்டா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு உகண்டா என்டெப்பே சர்வதேச விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பளிக்கப் பட்டது.
நேற்று மாலை உகண்டா என்டெப்பே சர்வதேச விமான நிலையத்தைச் சென்ற டைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அந்நாட்டின் வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் அசுமண் கியின்ஜி உகண்டாவிலுள்ள இலங்கைக்கான கொன்சியூலர் நாயகம் வேலுப்பிள்ளை காந்தன் மற்றும் இலங்கையிலுள்ள உகண்டா கொன்சியூலர் நாயகம் நிம்சா மதவனீ ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர் களின் உகண்டாவுக்கான இரண்டாவது விஜயம் இதுவாகும். 2007 இல் பொது நலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள அவர் உகண்டா சென்றி ருந்தார். அதேவேளை உகண்டா ஜனாதிபதி யோவெரி முஸ்வேனி கடந்த நவம்பரில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டி ருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உகண்டாவில் தங்கியுள்ள நாட்களில் அந்நாட்டின் ஜனாதிபதி முஸ்வேனியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். அத்துடன் 2013 பொதுநலவாய உள்ளூராட்சி கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்விலும் பிரதம அதிதியாக கலந்து கொள்வார். மசுலிட்டா தொழிற்பயிற்சி நிலையத்துக்கும் உகண்டா சீனிக்கூட்டுத்தாபனத்துக்கும் ஜனாதிபதி இதன் போது விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருடன் வர்த்தகத் தூதுக்குழுவொன்றும் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

உதயன்-பதிவுகள்11/05/2013